காஞ்சிரம்-கடிதம்

unnamed

அன்புள்ள ஜெ,

காஞ்சிரம் மீள்பதிவு வாசித்தேன். பொங்கலுக்கு ஊருக்கு சென்றிருந்த போது, குலதெய்வம் கோவிலுக்கு சென்றேன். கோவிலுக்குள் மூலவரான பொன்னன் முன்னால் நெடுநாட்களாகவே நின்றிருக்கும மரம். இம்முறை சென்றபோது அதன் பழங்களைக் கண்டு ஈர்க்கப்பட்டு கேட்டபோது தான் அம்மா சொன்னார்கள் அது காஞ்சிரம் என்று. அப்போது சரேலென உங்களது காஞ்சிரம் பதிவும், காடு நாவலும் நினைவுக்கு வந்தது.

​நன்றி,
வள்ளியப்பன்.​

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 20
அடுத்த கட்டுரைஎங்கும் நிறைந்தவளே