சென்னை சந்திப்பு – இன்று

இன்று வளசரவாக்கத்தில் நண்பர் ஒருவரின் இல்லத்தில் நண்பர்களை சந்திக்க ஏற்பாடாகியிருக்கிறது. அங்கு ஐம்பது பேர் வரை கூட முடியும். இருபதுபேர் இரவு தங்கமுடியும். நான் அங்கே தங்கவிருக்கிறேன்.

jemo meting spot

மதியத்திற்கு மேல் சந்திக்கவும் உரையாடவும் விரும்புபவர்கள் செந்தில்குமார் தேவனை (8056505522) தொடர்பு கொள்ளலாம்.

ஞாயிறு அன்று காலை விஷ்ணுபுர நண்பர்கள் சென்னையில் இருப்பார்கள். நானும் இருப்பேன். அப்போது பூமணியுடன் ஒரு சாதாரணமான சந்திப்புக்கும் உரையாடலுக்கும் வாய்ப்புண்டு. வளசரவாக்கத்தில் காலையில்.

11 அன்று மாலை தி. நகர் பிட்டி தியாகராஜர் அரங்கில் எழுத்தாளர் பூமணிக்கான பாராட்டுக்கூட்டம். மாலை 5 மணிக்கு.

ஜெ

 

முந்தைய கட்டுரைபகற்கனவுகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 84