பூமணி பாராட்டுக்கூட்டம் சென்னையில்

இவ்வாண்டின் சாகித்ய அக்காதமி விருது பெற்ற பூமணி அவர்களுக்கு விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்களின் சார்பில் ஒரு பாராட்டுக்கூட்டம் சென்னையில் ஏற்பாடாகியிருக்கிறது. இது இவ்வருடம் நாங்கள் நடத்தும் முதல் கூட்டம்.

நாள் 11- 1-2015 ஞாயிறு

இடம் சர் பி டி தியாகராஜர் அரங்கம்

ஜி என் செட்டி சாலை, தி நகர், சென்னை

நேரம் மாலை ஐந்துமணி

செந்தில்குமார் தேவன், சிறில் அலெக்ஸ், ஜா ராஜகோபாலன், தனசேகர், ஜெயமோகன்

கவிதா சொர்ணவல்லி , யுவன் சந்திரசேகர், சா.கந்தசாமி

பங்கெடுக்கிறார்கள்.

பூமணி அவர்கள் ஏற்பு.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்

ஜெ

puumani

puumani2

[நண்பர் செல்வேந்திரன் பூமணிக்கு அவரது இல்லத்தில் வாழ்த்து தெரிவித்தபோது]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 77
அடுத்த கட்டுரைபுதியதொரு வீடு