சர்ச்சைகள்

ஜெயமோகனின் இது போன்ற கருத்துகள், அவருக்கு எதிரிகளை உருவாக்குவது இயல்பே. இந்து மதத்தை ஞான மரபு என்று போற்றும் அவரை இடதுசாரிகள் மற்றும் இடதுசாரி எழுத்தாளர்கள் கடுமையாக விமர்சிப்பது இயல்பே. ஜெயமோகனும் சர்சைகளுக்கு சளைத்தவர் அல்ல. கருணாநிதியை இலக்கியவாதி இல்லை என்பது முதல் வைரமுத்து கவிஞரே அல்ல என்பது வரை, அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு, அதற்காக எழும் எதிர்ப்புகளை சமாளிப்பவர்.

ஒரு பழைய கட்டுரை