பூமணி பாராட்டுவிழா

P1070394

சாகித்ய அக்காதமி விருது பெற்ற பூமணி அவர்களுக்கு வரும் ஜனவரி 11 அன்று சென்னையில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் பாராட்டுவிழா ஒன்று ஏற்பாடு செய்திருக்கிறோம். தியாகராஜர் அரங்கம், தி.நகர்

பேச்சாளர்கள் முடிவானதும் அழைப்பிதழ் வெளியிடப்படும். சென்னை நண்பர்கள் பங்குகொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது காணொளி – 2013
அடுத்த கட்டுரைஅந்நிய நிலத்தின் பெண்