விஷ்ணுபுரம் விழா: வாசகர் சந்திப்புக்கான இடம்

விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு வரும் நண்பர்கள் தங்கவும், கலந்துரையாடவும் கீழ்க்கண்ட மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை 8 மணி முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை மண்டபத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கிச்செல்லும் நண்பர்கள் முன்னரே தெரிவித்தால் இரவு உணவிற்கும் சேர்த்து ஏற்பாடு செய்ய ஏதுவாக இருக்கும்.

விஜய் சூரியன்
99658 46999

Rajasthani Nivas
33, Periaswamy Road East,
R.S.Puram,
Coimbatore – 641 002
Phone : 91 – 422 – 2548581

முந்தைய கட்டுரைவிருதுகள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது காணொளி – 2013