இயல் விருது எனக்கு…

2014 ஆம் வருடத்திற்கான இயல் விருது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு கனடா பயணம்.ஜூன் மாதம். மனதுக்கு உகந்த நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு. இம்முறை லண்டன் வழியாகச் செல்லலாம் என நினைக்கிறேன். அருண்மொழியுடன்.

இயல்விருது அமைப்பினருக்கு நன்றி