கவிஞர் தேவதேவன் – கவிஞர் ஞானக்கூத்தனுக்கு வாழ்த்து. 2014 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிஞர் தேவதேவனின் வாழ்த்து. ஞானக்கூத்தனைப்பற்றி கே.பி.வினோத் எடுக்கும் ‘இலைமேல் எழுத்து’ ஆவணப்படத்தில் இருந்து.
விஷ்ணுபுரம் விருது விழா டிசம்பர் 28 மாலை 6 மணிக்கு கோவை நானி கலையரங்கில் நிகழகிறது.