வெள்ளையானை விமர்சனக்கூட்டம்

erippu

வெள்ளையானை நாவலைப்பற்றி எழுத்து பிரசுரமும் ஸ்ரீவில்லிபுத்தூர் அம்பேத்கார் பண்பாட்டுப் பாசறையும் இணைந்து நிகழ்த்தும் விமர்சன அரங்கு 21 -12-2014 அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நிகழவிருக்கிறது

இடம் காத்தவராயன் அரங்கம், சாலியர் திருமண மண்டபம், ஸ்ரீவில்லிபுத்தூர்

நாள் 21- 12-2014

நேரம் காலை 10 மணி

கலந்துகொள்பவர்கள்

ஸ்டாலின் ராஜாங்கம்
ஜெகன்னாதன்
பால்ராஜ்
வே.அலெக்ஸ்
ஜெயமோகன்

வாசகர்களை அழைக்கிறேன்

For content 09047920190

முந்தைய கட்டுரைதேவதேவன் – ஞானக்கூத்தனுக்கு வாழ்த்து
அடுத்த கட்டுரைதேவதச்சன் குங்குமம் ஜன்னல் பேட்டிகள்