கேணி கூட்டத்தில் நாஞ்சில்நாடன்

இன்று, மார்ச் 14 அன்று சென்னையில் ஞாநி அவர்களின் வீட்டுக்குப் பின்பக்கம் கிணற்றடியில்  நடக்கும் வாசகர் சந்திப்பில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசுகிறார்

வாசகர்கள் அனைவரையும் ஞாநி, பாஸ்கர் சக்தி இருவரும் வரவேற்கிறார்கள்

நேரம் மதியம் 3.30

விலாசம்: 39 அழகிரிசாமி தெரு கலைஞர் கருணநிதி நகர். சென்னை

 தொடர்புக்கு :9043290830

முந்தைய கட்டுரையோகம், ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைமலை ஆசியா – 4