ஞானக்கூத்தன்- காலத்தின் குரல்

gnanakoothan-karutharangu

ஞானக்கூத்தன் பற்றி நரோபா எழுதிய காலத்தின் குரல் என்ற கட்டுரை பதாகை இணைய இதழில் வெளியாகியிருக்கிறது. ஞானக்கூத்தனின் அன்னியமாகி நின்று நோக்கும் பார்வையை அதன் வெளிப்பாடான அங்கதத்தை ஆழமாக ஆராயும் கட்டுரை

ஞானக்கூத்தன்- காலத்தின் குரல்

ஞானக்கூத்தன் கவிதைகள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 62
அடுத்த கட்டுரைதேவதேவன் – ஞானக்கூத்தனுக்கு வாழ்த்து