அங்காரகன்

WP_20141207_18_36_04_Pro

சார்,

இந்தச் சிற்பம் போரூர் கோயிலில் இருந்தது. விஷ்ணுபுரத்தில் மிருகநயனி என்ற ஒளிரும் தாவரத்தை கண்டு ஞானத்தை அடையும் அங்காரகன் என்ற யானையை நினைவூட்டியது

ராதாகிருஷ்ணன்

விஷ்ணுபுரம் அனைத்து விவாதங்களும்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 61
அடுத்த கட்டுரைதண்ணீர்த்தொட்டிக் கடல்