சிற்றிதழ்கள் ஆய்வு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சிற்றிதழ்களைப் பற்றி இணையத்தில் தேடிய போது இது கிடைத்தது.

http://ta.wikipedia.org/wiki/தமிழ்_இணையச்_சிற்றிதழ்கள்

நீங்கள் எழுதிய ஓர் ‘ஆய்வுக்கட்டுரை’ சீரியஸாக மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது

தயவு செய்து நீங்கள் எழுந்திய அந்தக் கட்டுரையை (http://www.jeyamohan.in/249) நகைச்சுவைஎன்று குறிப்பிடவும். இல்லையேல் ஒரு தமிழ் இலக்கிய மாணவர் தமதுஆய்வேட்டுத் தரவாகக் கூட அதை உபயோகப்படுத்தக் கூடும். நன்றி.

ஷைன்சன்

அன்புள்ள ஷைன்சன்

இதெல்லாம் அநியாயம். இதைவிட காமெடியான ஆய்வேடுகளுக்கெல்லாம் முனைவர் பட்டம் தமிழில் அளிக்கப்பட்டு அவர்களெல்லாம் மாதம் இரண்டுலட்சம் ரூ வரை சம்பளம் வாங்குகிறார்கள்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 49
அடுத்த கட்டுரைதாயார்பாதம் -கடிதம்