முன்னுரைகள் மேல் எனக்கு அளவற்ற காதல் உண்டு. அவையே நான் பல புத்தகங்களைத் தேர்வு செய்வதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றன. எந்தப்புத்தகம் வாங்கினாலும் முன்னுரையை முதலில் படித்துவிடுவேன். அது என் மனதில் பதிந்து கிடந்து எப்போது என்னை வாட்டுகிறதோ அப்போது அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்துவிடுவேன்
கேசவமணி விஷ்ணுபுரம் நாவலின் முன்னுரை பற்றி எழுதியிருக்கும் கட்டுரை