ஞானக்கூத்தன் போன்ற கவிஞர்களால் சமகால வாழ்வின் அவசரத்தையும் தனிமையின்மையையும் அங்கதங்களினால் மட்டுமே கடக்க முடியும். அவர் சமகாலத்தில் வாழும் மிக முக்கியக் கவிஞர். விருது பெறும் அவரை வாழ்த்துவோம்.
ஆளுமை ஞானக்கூத்தன் : மழைக்குளம்