«

»


Print this Post

‘சந்திப்பு’ நூல் அறிமுக விழா


கலாப்ரியாவின் ‘நினைவின் தாழ்வாரங்கள்’

நாள்   28-2-2010

நேரம்  காலை 10 மணி

இடம் ஓட்டல் பிரேம்நிவாஸ்

102, மேலப்பெருமாள் மேஸ்திரி தெரு

தங்கம் தியேட்டர் அருகே

மதுரை 1

தலைமை

ந.முருகேசபாண்டியன்

வரவேற்புரை

சமயவேல் [கவிஞர்]

வாழ்த்துரை

சுந்தர்காளி [ஆய்வாளர்]

யவனிகா ஸ்ரீராம் [கவிஞர்]

பா.திருச்செந்தாழை [எழுத்தாளார்]

லிபி ஆரண்யா [கவிஞர்]

கடற்கரய் [கவிஞர்]

ரமேஷ் பிரேதன் [கவிஞர்]

ஜெயமோகன் [நாவலாசிரியர்]

ஏற்புரை

கலாப்ரியா

தொடர்புக்கு

சமயவேல் 9486102498

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6622

2 comments

  1. kuppan_yahoo

    விழா சிறக்க வாழ்த்துக்கள்

    சங்கம் வளர்த்த நான் மாட கூடல் நகரில் நல்லதொரு விழா.

  2. osaravilai thangam

    ‘நினைவின் தாழ்வாரங்கள்’ இன்னும் போலியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நெல்லை பிள்ளைகள் படிக்க வேண்டியது……

Comments have been disabled.