ஐநூறு பார்வையாளர் இருக்கைகளும், சிறப்புப் பார்வையாளர் இருக்கைகளும், படிக்கட்டுகளும் சேர்த்து எண்ணூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருப்பார்கள். வழக்கமான மேடைகள் போல் இல்லாமல் நவீனமாகவே மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது, “காக்கைச் சிறகினிலே” என்ற வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது விழா.