வெண்முரசு விழா- நேரடி ஒளிபரப்பு

வெண்முரசு விழாவின் நேரடி இணைய ஒளிபரப்பு பற்றி அறிவித்திருந்தோம். ஆனால் நிகழ்ச்சியை விஜய் டிவி ஒரு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவிருப்பதனால் வேறுவகை ஒளிபரப்புகள் நடத்த முடியாத நிலை. விஜய்டிவியில் சிலநாட்களில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்

முந்தைய கட்டுரைவெண்முரசு வாழ்த்து- மூர்த்திஜி
அடுத்த கட்டுரைவெண்முரசு விழா 2014 – .புகைப்படங்கள்…அரங்கத்திலிருந்து