ஆர்வி, அருட்பேரரசன் வாழ்த்துக்கள்

வெண்முரசுக்கு நண்பர் ஆர்வி வாழ்த்து அவரது இணையதளத்தில்

வெண்முரசுக்கு நண்பர் அருட்பேரரசன் வாழ்த்து. முழுமகாபாரதத்தையும் அரசன் அவர்கள் தொடர்ச்சியாக மொழியாக்கம் செய்து தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்