இந்தியப் பண்பாட்டைத் திருப்பி எழுதுகிறேன்- நேர்காணல்

[தமிழ் ஹிந்து தீபாவளி மலருக்காக ஷங்கர்ராமசுப்ரமணியன் எடுத்த பேட்டி] படைப்பாளுமையும் செயலூக்கமும் இணைந்திருக்கும் அரிதான ஆளிமைகளில் ஒருவர் ஜெயமோகன். சிறுகதை, நாவல், விமர்சனம், தத்துவம், கேள்வி பதில், திரைக்கதை என அயராமல் எழுதிக் குவிக்கும் ஜெயமோகன் தான் எழுதும் ஒவ்வொரு விஷயத்திலும் தன் ஆளுமையை அழுத்தமாகப் பதிப்பவர். எழுத்துலகில் பலரும் நுழையத் தயங்கும் பிரதேசங்களுக்குள் இயல்பாகவும் அனாயாசமாகவும் நுழைந்து சஞ்சரிக்கும் இந்தக் கதைசொல்லி உலகின் மாபெரும் காவியமான மகாபாரதத்தைத் தன் பார்வையில் திருப்பி எழுதும் சாகசத்தில் இறங்கியுள்ளார். … Continue reading இந்தியப் பண்பாட்டைத் திருப்பி எழுதுகிறேன்- நேர்காணல்