நேருவும் பட்டேலும் மதச்சார்பின்மையும்

சர்தார் படேல் பற்றி பி ஏ கிருஷ்ணன் எழுதியிருக்கும் ஆணித்தரமான கட்டுரை இது. இன்றைய சூழலில் மிக முக்கியமான குரலாக ஒலிக்கிறது. எத்திசையிலும் வெறுப்புக்குரல்களே ஒலிக்கும் சூழல் இது. வெறுப்பு வெறுப்புக்குப் பதிலாகிறது.

முற்போக்கு என்றும் ஜனநாயகம் என்றும் பாவனைகாட்டி ஒருசாரார் ஒட்டுமொத்த இந்தியமரபையே, சிந்தனையையே கீழ்த்தரமாக வசைபாடுகிறார்கள். காலை எழுந்ததுமே சாபம் போட்டுக்கொண்டு பேசத்தொடங்குகிறார்கள்.

எதிர்வினையாக அத்தனை மதச்சார்பற்ற- ஜனநாயக நம்பிக்கை கொண்ட ஆளுமைகளையும் அடித்து நொறுக்க இந்துத்துவர் முயல்கிறார்கள். நியாயம், சமநிலை பற்றி எவருக்குமே கவலை இல்லை. வெறுப்பதே முதல் நோக்கம் என்றும் கொள்கை அதற்கான கருவிதான் என்றும் தோன்றுகிறது

இச்சூழலில் பி ஏ கிருஷ்ணனின் குரல் நம் சென்றகால அறத்தின் அழைப்பாகவே தெரிகிறது

ஜெ

சர்தார் பட்டேல் இஸ்லாமியருக்கு எதிரியா?

நேருமீது கொலைவெறி ஏன்?

பழைய கட்டுரைகள்

சங்குக்குள் கடல்

நேரு பட்டேல் விவாதம்

நேரு

எம் ஓ மத்தாய் நினைவுகள்

கல்விச்சாலையில் இந்திய மரபிலக்கியங்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 13
அடுத்த கட்டுரைகத்தாழக்கண்ணாலே -ஒரு கடிதம்