சென்னையில் வெண்முரசு விழா

Page 1

Page 2

Page 3

Page 4

வெண்முரசு நூல்களான முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் அறிமுகம்- வெளியீட்டு விழா வரும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் நடைபெறுகிறது. நமது காலப் பெரும் இலக்கிய ஆளுமைகள் அசோகமித்திரன், பி.ஏ.கிருஷ்னன் பிரபஞ்சன், நாஞ்சில்நாடன் மற்றும் திரைத் துறைச் சாதனையாளர்கள் கமல்ஹாசன், இளையராஜா முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். விழாவின் முதன்மையான சிறப்பம்சம் தொன்றுதொட்டு மகாபாரதக் கதையை நிகழ்த்துகலையாக நட்த்தி வரும் ஐந்து மூத்த மகாபாரதப் பிரசங்கியார்களை கௌரவித்தல். விழாவில் இலக்கிய ஆர்வலர்கள் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

வெண்முரசு youtube சானல்
வெண்முரசு Facebook Wall
வெண்முரசு Facebook Event

தொடர்புக்கு: பாலா: [email protected]
மேலும் விவரங்களுக்கு: ஃபேஸ்புக் பக்கம்

முந்தைய கட்டுரைஇரு அதிர்ச்சிகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 13