ஒரு பதிவு

அன்புள்ள ஜெயமோகன்,

தங்களின் கோவை சந்திப்பு பற்றி ஒரு சிறிய கட்டுரையை எனது வலை பூவில் பதிவு செய்திருக்கிறேன். நேரம் இருப்பின் பார்க்கவும்.
http://ippadikkuelango.blogspot.com/

அன்புடன்
இளங்கோ

அன்புள்ள இளங்கோ உங்கள் பதிவைப்பார்த்தேன். நன்றி. பேசப்பட்ட விஷயங்கள் என் இணையதளத்தில் தொடர்ந்து விவாதிக்கப்படும் விஷயங்கள். சொல்லப்பட்ட பதில்களும் இவ்விணையதளத்தில் சொல்லப்படுவன. சமயங்களில் திடீரென உள்ளே வந்தால் ஒரு குழப்பம், புரியாமை ஏற்படலாம். ஆனால் அது சில நாட்களில் விலகிப்போகும் ஜெ

முந்தைய கட்டுரைவடக்குமுகம் [நாடகம்] – 5
அடுத்த கட்டுரைகவிதை, கடிதம்…