மலேசியா பயணம்

இன்று, 27 – 1 – 2010  நள்ளிரவு சென்னையில் இருந்து மலேசியா கிளம்புகிறேன். மலேசிய அமைச்சர் டத்தோ சரவணன் அழைப்பின் பெயரால் நண்பர் மரபின் மைந்தன் முத்தையா ஏற்பாடு செய்த ஒரு பண்பாட்டுப் பரிமாற்ற பயணம். என்னுடன் நாஞ்சில்நாடன் மரபின் மைந்தன். பேச்சாளர் த ராமலிங்கம் ஆகியோர் வருகிறார்கள்.

மலேசியாவில் பிப்ரவரி 3 வரை இருப்பதாக திட்டம். திரு சரவணன் அவர்களின் தொகுதியை பார்ப்பது எழுத்தாளர்களுடன் உரையாடுவது என நிகழ்ச்சிகள் உள்ளன

மலேசியாவில் இதற்கான தொடர்புக்கு அமைச்சரின் செயலாளர் மனோ அவர்களை தொடர்புகொள்ளலாம்

மனோ 60196498413

முந்தைய கட்டுரைஞானக்கூத்தன்
அடுத்த கட்டுரைகோவை,வா.மணிகண்டன் மேலும்…