«

»


Print this Post

மலேசியா பயணம்


இன்று, 27 – 1 – 2010  நள்ளிரவு சென்னையில் இருந்து மலேசியா கிளம்புகிறேன். மலேசிய அமைச்சர் டத்தோ சரவணன் அழைப்பின் பெயரால் நண்பர் மரபின் மைந்தன் முத்தையா ஏற்பாடு செய்த ஒரு பண்பாட்டுப் பரிமாற்ற பயணம். என்னுடன் நாஞ்சில்நாடன் மரபின் மைந்தன். பேச்சாளர் த ராமலிங்கம் ஆகியோர் வருகிறார்கள்.

மலேசியாவில் பிப்ரவரி 3 வரை இருப்பதாக திட்டம். திரு சரவணன் அவர்களின் தொகுதியை பார்ப்பது எழுத்தாளர்களுடன் உரையாடுவது என நிகழ்ச்சிகள் உள்ளன

மலேசியாவில் இதற்கான தொடர்புக்கு அமைச்சரின் செயலாளர் மனோ அவர்களை தொடர்புகொள்ளலாம்

மனோ 60196498413

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6410

6 comments

Skip to comment form

  1. bala

    Bon Voyage! சந்தோஷமாப் போயிட்டு வாங்க. நாஞ்சிலுக்காக இன்று என் நண்பர்களோடு மதுக்கிண்ணம் உயர்த்தப் படுகிறது!! – பாலா

  2. M.A.Susila

    அன்பு ஜெ.எம்.,
    குருவணக்கம்.
    தங்கள் மலேசியப் பயணம் இனிமையாக அமைய அன்பு வாழ்த்துக்கள்.
    எம்.ஏ.சுசீலா

  3. V.Ganesh

    மக்கா நம்ம ஊரு ஆளு இங்கனே ரவுண்டு அடிக்கான். enjoy. All the best.

  4. arun

    மலேசிய பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

  5. Mahi

    தகவல் தொழில் நுட்பத்தினால் உலகம் சுருங்கி விட்டது என்பது முற்றிலும் உண்மையே.. என்னால் கிரகிக்கவே முடியவில்லை,திரு.மனோவின் செல்பேசியில் தங்களுடன் பேச முடியும் என.. பதில் தந்தமைக்கு நன்றியுடன்.

  6. saran76

    அன்புள்ள ஜெயமோகன்
    வணக்கம்……
    இந்த பயண திட்டத்தில் சிங்கப்பூர் வரும் எண்ணம் உள்ளதா? உங்களை சந்திக்க, பேச, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளோம்.

    தங்கள் பயணம் இனிமையாக அமைய அன்பு வாழ்த்துக்கள்.

    தங்கள் நீண்டநாளைய வாசகர்கள்

    சரவணன்
    தேசிய பல்கலைகழகம், சிங்கப்பூர்.

Comments have been disabled.