வெண்கடல் – கீரனூர் ஜாகீர்ராஜா

‘அறம்’  சிறப்பம்சங்கள் கொண்ட பல கதாபாத்திரச் சித்தரிப்புகளை உள்ளடக்கிய தொகுதி. இவ்வாறான பொதுத்தன்மையுள்ள கதைத் தொகுதிகளை அவர் ஏற்கெனவே எழுதி வெளியிட்டுள்ளார். அதே வரிசையில் வெளிவந்துள்ள இந்த வெண்கடல் மேலும் சில நல்ல கதைகளடங்கிய தொகுப்பு.
நல்ல சிறுகதை வாசிப்பு அனுபவம் என்பது வாசகனுக்கும் படைப்பாளிக்கும் வினோதமான மன நிலைகளை உருவாக்க வல்லது. ஜெயமோகனின் ஆரம்பகாலப் படைப்புகள் பலவும் தேவதைக் கதைகளின் சாயல் கொண்ட வெண்கடல் சிறுகதை தொகுதி – ஜாகீர்ராஜா விமர்சனம்

http://maattru.com/pp/?p=795

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 7
அடுத்த கட்டுரைஒரு மலரிதழை முளைக்க வைத்தல்