நாளை மதுரையில் : பெளத்தத்தின் இன்றைய தேவை உரையரங்கம்

நாளை மதுரையில் பெளத்த மறுமலர்ச்சி இயக்கம் நடத்தும் பெளத்தத்தின் இன்றைய தேவை உரையரங்கத்தில் கலந்துகொள்கிறேன் . அனைவரும் கலந்துகொள்ளும் பொது நிகழ்வு ,

 

பெளத்தத்தின் இன்றைய தேவை : உரையரங்கம்

நாள் : 18/10/2014 காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை .

இடம் : இறையியல் கல்லூரி , அரசடி , மதுரை

 

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் , முனைவர் ஞான அலாய்சிஸ் , பேராசிரியர் லூர்துநாதன் ஆகியோருடன் ஜெயமோகனும் கலந்து கொள்கிறார் .

 

தொடர்புக்கு : 9487501775

 

முந்தைய கட்டுரைஐரோப்பாவின் கண்களில்…
அடுத்த கட்டுரைவண்ணக்கடல்- அன்னம்