கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு விளக்கு விருது வழங்கும் விழா
நாள்: 31 ஜனவரி 2010
நேரம்: மாலை 6 மணி
இடம்: இக்ஸா செண்டர்,
107 பாந்தியன் சாலை,
எழும்பூர், சென்னை – 8
(எழும்பூர் மியூசியம் எதிரே)
வண்ணநிலவன்
சி.மோகன்
அ.மார்க்ஸ்,
எஸ்.ராமகிருஷ்ணன்
சமயவேல்
சங்கர ராம சுப்ரமணியன்
வித்யாசங்கர்
விக்கிரமாதித்யன் பற்றி பேசுகிறார்கள்.
கடைசியில் விக்கிரமாதித்யன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.
‘நாடக வெளி’ ரங்கராஜன் ‘விளக்கு விருது’ அமைப்பினர் சார்பாக இக்கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பு செய்துள்ளார்.
அனைவரும் வருக.
2 comments
Karthikeyan G
January 26, 2010 at 12:53 am (UTC 5.5) Link to this comment
கவிஞர் விக்கிரமாதித்யன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
Ramachandra Sarma
January 26, 2010 at 2:48 am (UTC 5.5) Link to this comment
தாமதம். ஆனாலும் நல்லது. வாழ்த்துக்கள்.