வாழ்க்கையை காட்டுவதும் வாழ்க்கையை ஆராய்வதும்

karamazov

இந்நாவலைப்படிக்க நான் முன்பு பலமுறை மேற்கொண்ட முயற்சிகள் தோற்றுவிட்டன. எனவே நாவலின் பாதகமான அம்சங்களாக எதையெல்லாம் கருதுகிறோமோ அதையெல்லாம் சாதகமாக எண்ணிக்கொள்ளாமல் இந்நாவலுக்குள் நுழைய முடியாது.முதலில் கதாபாத்திரங்களை அடையாளம் காண்பதில் உள்ள சிக்கலைத் தாண்டியதுமே நாம் நாவலுக்குள் அடியெடுத்துவைத்தவர்களாக ஆவோம். தஸ்தயேவ்ஸ்கி வாழ்க்கையைச் சொல்லவில்லை வாழ்க்கையை ஆராய்கிறார் என்று புரிந்துகொண்டால் மட்டுமே அவரை நெருங்கமுடியும்


தஸ்தயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்களைப் பற்றி கேசவமணி எழுதிய பதிவு.

முந்தைய கட்டுரைஅசோகமித்திரன்,வெண்முரசு,சென்னையில் சாதி
அடுத்த கட்டுரைசென்னையின் அரசியல்