கோவையில் [ஜனவரி 23 , 2010 ]இன்று நான் வாசகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாஞ்சில்நாடன் மரபின்மைந்தன் முத்தையா பர்வீன் சுல்தானா கலந்துகொள்கிறார்கள்.
இடம் : சன்மார்க்க சங்கம் , தேவாங்கர் பள்ளி அருகில் , (அர்ச்சனா தர்ச்சனா தியேட்டர் ரோடு) ,பூமார்க்கட் ,வடகோவை .
மாலை ஆறு மணிக்கு நிகழ்ச்சி
93444 33123 / 9750985863