«

»


Print this Post

கோவை சந்திப்பு இன்று…


கோவையில் [ஜனவரி 23 , 2010 ]இன்று நான் வாசகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.  நாஞ்சில்நாடன் மரபின்மைந்தன் முத்தையா பர்வீன் சுல்தானா கலந்துகொள்கிறார்கள்.

இடம் : சன்மார்க்க சங்கம் , தேவாங்கர் பள்ளி அருகில் , (அர்ச்சனா தர்ச்சனா தியேட்டர் ரோடு) ,பூமார்க்கட் ,வடகோவை .

மாலை ஆறு மணிக்கு நிகழ்ச்சி

93444 33123 / 9750985863



தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6328