காந்தியைப்பற்றி…

காந்தியை அறிய என்ன வழி என்று கேட்டால் ஒன்றுதான் சொல்லத் தோன்றுகிறது. காந்தியை மட்டுமல்ல எந்த ஒரு ஆளுமையை அறிவதற்கும் நாம் நமது ஆன்மாவைக் கொண்டு அதன் ஆன்மாவை உரசிப்பார்ப்பதே முறை என்று தோன்றுகிறது. திறந்த மனதோடு முன் முடிவுகள் ஏதும் இல்லாமல், நம் மனசாட்சிக்கு சரி என தோன்றுவதை அந்த ஆளுமை வரலாற்றின் அந்தத் தருணத்தில் எப்படிக் கையாண்டது என்று பார்ப்பதன் வழியாகவே நாம் அந்த ஆளுமையை மதிப்பிட முடியும்.

தரவுகளின் எண்ணற்ற தர்க்கச் சட்டகத்திற்குள் சிக்கிக் கொள்ளும் மொழிவளமற்ற ஒரு ஆய்வாளனை விடவும் மனதின் நுண்ணிய உணர்வெழுச்சிகளால் உண்மையின் பக்கங்களை கண்டறிந்தபடியே கட்டற்ற மொழிவளத்தோடு உணர்வுப்பிரவாகமாய் பாய்ந்தோடும் ஒரு எழுத்தாளனாலேயே இந்த வகை அறிதல் முறை நோக்கி நகர முடியும். அந்த வகையில் ஜெயமோகனின் “இன்றைய காந்தி” என்ற இந்த நூல் காந்தி குறித்த முக்கியமான நூல்களில் ஒன்றாக இருக்கிறது.

இளங்கோ கிருஷ்ணன் மதிப்புரை


காந்தி பற்றி

காந்தி வெறுப்பு

காந்தியும் கற்பழிப்பும்

காந்தியம் என்பது என்ன?

காந்தியும் சுந்தர ராமசாமியும்

காந்திய தேசியம்

காந்தியும் தலித்துக்களும்

காந்தியும் இந்தியும்

காந்தியின் துரோகம்

காந்தியும் சாதியும்

சேகுவேராவும் காந்தியும்

காந்தியின் பிழைகள்

இருகாந்திகள்

காந்தியைப்பற்றிய அவதூறுகள்

காந்தியின் வழி

ஹ்ட்லரும் காந்தியும்

காந்தியும் அம்பேத்காரும்

வெறுப்புடன் உரையாடுதல்

காந்தியப்போராட்டம் இன்று

காந்தியின் திமிர்

குமரப்பா என்ற தமிழர்

நேரு பட்டேல் விவாதம்

நேரு பற்றி

பாசிசமும் காந்தியும்

காந்தியை பிரிட்டிஷார் ஒழித்திருக்கலாமே?

காந்தியும் நோபல்பரிசும்

லாரிபேக்கர்

காந்தியின் கண்கள் கடிதம்

காந்தியின் கடவுள்

டி ஆர் நாகராஜ்

காந்தியின் பலிபீடம்


காந்தியின் உடை

கிராவும் காந்தியும்

காந்தி ஒரு கடிதம்

எப்படிக்கிடைத்தது சுதந்திரம்

காந்தியும் காமமும்

காந்தியும் விதவைகளும்

வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி?

காந்தியின் பிள்ளைகள்

கிராமசுயராஜ்யம்

காந்தி என்கிற பனியா

மோகன் தாஸும் மகாத்மாவும்

காந்தி காமம் ஓஷோ

இவான் இலியிச்

காந்தியும் பிற்படுத்தப்பட்டோரும்

காந்தியமருத்துவம்
காந்தியும் தொழில்நுட்பமும்

காந்தியின் வழி

முந்தைய கட்டுரைகாந்தியும் தலித்துக்களும்
அடுத்த கட்டுரைஅஷ்டபதி