வெண்முரசு – விமர்சனங்களின் தேவை

ஜெ சார் நீலம் வெளிவரும்போது வந்துகொண்டே இருந்த விமர்சனங்களை வாசித்தேன். வெண்முரசு விவாதங்கள் என்று ஒரு இணையதளமே இதற்காக இருக்கிறது. இதெல்லாமே வெவ்வேறு வாசகர்கள் நீலத்தை எப்படி வாசிக்கிறார்கள் என்பதைப்பற்றியது. ஒரு வாசகன் இதையெல்லாம் வாசித்தால்தான் நீலம் போன்ற நாவலைப் புரிந்துகொள்ளமுடியுமா? நாவலை மட்டும் வாசித்தால்போதாதா? விமர்சனங்கள் நம்முடைய வாசிப்பைத் திசைதிருப்பிவிடாதா? ஒரு ஆரம்பகால வாசகனாக என்னுடைய சந்தேகம் இது, எம். ஆர்.ராமகிருஷ்ணன் அன்புள்ள ராமகிருஷ்ணன், நான் திரும்பத்திரும்ப இந்த சந்தேகத்துக்கு பதில் சொல்லிவருகிறேன். இலக்கியவிமர்சனம், இலக்கியக் … Continue reading வெண்முரசு – விமர்சனங்களின் தேவை