வியாசமனம்

“முதற்கனல்” நூலின் தொடக்கப் பகுதியில், மானசா தேவியிடம் சிவன் சொன்னதாய் ஜெயமோகன் எழுதும் வாக்கியம், இந்த நுட்பத்தை உணர உதவுகிறது. “பாசிமணிகளுக்குள் பட்டுச் சரடு போல மனிதர்களுக்குள் விதியின் நோக்கம் ஊடுருவிச் செல்கிறது”.(ப-18).

கண்களை உறுத்தாமல் ஊடுருவிச் செல்லும் பட்டுச் சரடை விட்டுவிட்டு, பாசிமணிகளின் அசைவையும் ஒளியையும் விகசிப்பையும் உள்வாங்கும் வாய்ப்பையும் அவகாசத்தையும் “முதற்கனல்” வழங்குகிறது.

மரபின்மைந்தன் முத்தையா எழுதும் வியாசமனம் தொடர். முதற்கனல் நாவலை முன்வைத்து எழுதப்பட்ட முதல்கட்டுரை

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 35-1
அடுத்த கட்டுரைஎழுத்தாளனின் ஞானம்