வெண்முரசு -மதிப்புரை

வெ.சுரேஷ் வெண்முரசு நாவலின் மூன்றுபகுதிகளைப்பற்றியும் ஓர் அறிமுக விமர்சனக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். வெண்முரசை வாசிக்கும் வாசகர்களுக்கு அதை இன்னொரு கோணத்தில் தொகுத்து நோக்கவும், புதியவாசகர்களுக்கு அதன் பக்கங்களை அறிமுகம் செய்துகொள்ளவும் இக்கட்டுரை உதவும் சுரேஷ் தன் கட்டுரையில் விரிவான பாராட்டுகளுடன் அவர் கண்ட சில குறைகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். அவற்றுக்கு நான் ஏற்கனவே இந்த தளத்திலும் வெண்முரசு விவாதங்கள் என்னும் தளத்திலும் பல வினாக்களுக்கு விடையாக விரிவான பதிலை அளித்திருக்கிறேன். * சுரேஷ் முக்கியமாகச் சுட்டிக்காட்டுவது பருவநிலை மாற்றங்கள் … Continue reading வெண்முரசு -மதிப்புரை