தாமஸ்:ஓர் இணையதளம்

அன்புள்ள ஜெயமோகன்

வணக்கம்

சமீபமாக என்ந் அண்பர்கள் தாமஸ் சதிவேலை பற்றிய உங்கள் கட்டுரை யை என் கவனத்துக்குக் கொண்டுவந்தார்கள். 
 
உங்கள் சில கருத்துக்களுடன் வரலாற்று ரீதியாக நான் முரண்பட்டாலும் நீங்கள் அந்த பிரச்சினையை சரியாகவே ஆராய்ந்திருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்

நான் ‘இந்தியாவில் தாமஸ் கட்டுக்கதை’ என்ற நூலை1989ல் வெளியிட்டிருக்கிறேன். நீங்கள் அந்நூலை வாசித்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை

இவ்விஷயமாக நான் http://vedaprakash.indiainteracts.com/2008/08/16/rejoinder-to-marvin-olasky-on-mythical-thomas-in-india-2/  என்ற பேரில்  www.indiainteracts.com  இணையதளத்தில் ஏராளமான பதிவுகளைச் செய்திருக்கிறேன். அவற்றின் சுட்டிகள் கீழே.

உங்கள் கவனத்தை கோருகிறேன்

வேதப்பிரகாஷ்
சென்னை
 

http://vedaprakash.indiainteracts.com/2008/08/17/%E2%80%9Cthe-religion-of-tamils%E2%80%9D-vatican-council-%E2%80%93-ii-and-the-implications/

http://vedaprakash.indiainteracts.com/2008/08/16/religion-of-tamizhar-an-international-conference-is-a-camouflage-or-subversaion-of-hindus/

http://vedaprakash.indiainteracts.com/2008/08/16/rejoinder-to-marvin-olasky-on-mythical-thomas-in-india-2/

http://vedaprakash.indiainteracts.com/2008/06/19/history-hoax-movie-on-mythical-thomas-in-india/

http://vedaprakash.indiainteracts.com/2008/07/04/karunanidhi-joined-the-forgerers-fakes-and-frauds-of-indian-history/

http://vedaprakash.indiainteracts.com/2007/11/25/the-myth-of-st-thomas-in-india-the-greatest-historical-fraud-in-the-world/

முந்தைய கட்டுரைஇந்துத்துவம்,கிறித்தவம்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைதாமஸ் சில வம்புக்கேள்விகள்