'அங்காடித்தெரு' பொங்கலுக்கு…

வசந்தபாலனின் அங்காடித்தெரு பொங்கலுக்கு [ஜனவரி 14, 2010]  வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நான் வசனம் எழுதும் மூன்றாவது படம் இது. கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கு முன்பு இந்தப்படத்தைப்பற்றி ஆர்வத்துடன் பேசிப்பேசி கொஞ்சம் கொஞ்சமாக  உருவாக்கினோம். அதன் பின் பல சிக்கல்கள் வழியாக படப்பிடிப்பு முடிந்து காத்திருந்தது.

சட்டென்று வெளியிடும் முடிவு எடுக்கப்பட்டது. காரணம் கடைசிப்பிரதியை சென்ஸாரிலும் வெளியிடும் பார்த்தவர்கள் அளித்த அதீத உற்சாகமான வரவேற்புதான். பொங்கலுக்கு வரவிருந்த சில படங்கள் தயங்குவதனால் அங்காடித்தெரு வெளிவருகிறது. பெரும்பகுதி சென்னை திநகர் ரங்கநாதன் தெருவில் எடுக்கப்பட்ட படம் இது. தள்ளுபடி விற்பனை போல தள்ளுபடிக்கு தங்களை விற்றுக்கொண்ட விற்பனையாளர்களின் வாழ்க்கை. யதார்த்தமான உணர்ச்சிகரமான ஒரு காதல்கதையும்கூட

Angadi Theru Gallery

Angadi Theru Gallery

Angadi Theru Gallery

 

 

வெயிலுக்கு விருது

செங்காடு

அலாவுதீன்

Trailer

http://www.cinefundas.com/2009/11/09/angadi-theru-tamil-movie-trailer

http://movies.sulekha.com/tamil/angadi-theru/trailers/default.htm

முந்தைய கட்டுரைராஜீவ்காந்தி கொலையின் மர்மங்கள்
அடுத்த கட்டுரைதமிழினியில்…