உயிரெழுத்து இரு விழாக்கள்

உயிர் எழுத்து 2009 டிசம்பர் வெளியீடுகள்

03.01.2010

நேரம் : மாலை 5.30 மணி

இடம்: தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை

டி.ஆர்.சுந்தரம் அவென்யூ

ராணி சீதை மன்றம் அருகில்

அண்ணாசாலை, சென்ன 600 006

தலைமை: நாஞ்சில் நாடன்

வரவேற்புரை : சிபிச்செல்வன்

இலக்கிய ஆளுமைகளின் படைப்புத்திறன்

கட்டுரைகள்

ந.முருகேசபாண்டியன்

வெளியிடுபவர்: க.பஞ்சாங்கம்

பெற்றுக்கொள்பவர்: ரெங்கயா முருகன்

கூப்பிடுவது எமனாக இருக்கலாம்

(நாவலல்ல கொண்டாட்டம்)

வா.மு.கோமு

வெளியிடுபவர்: கடற்கரய்

பெற்றுக்கொள்பவர்: மணா

உறமெழுகின் மஞ்சாடிப்பொன்

கவிதைகள்

தாணுபிச்சயா

வெளியிடுபவர்: ந.முருகேசபாண்டியன்

பெற்றுக்கொள்பவர்: எம்.பாண்டியராஜன்

நீலவானம் இல்லாத ஊரே இல்லை

பத்தி எழுத்து

க.சீ.சிவக்குமார்

வெளியிடுபவர்: தேவிபாரதி

பெற்றுக்கொள்பவர்: இந்திரா

உயிர் எழுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்

தொகுப்பாசிரியர்: க.மோகனரங்கன்

வெளியிடுபவர்: யுவன் சந்திரசேகர்

பெற்றுக்கொள்பவர்: பிரளயன்

கடலோடு இசத்தல்

கவிதைகள்

சக்தி ஜோதி

வெளியிடுபவர்: கவிக்கோ அப்துல் ரகுமான்

பெற்றுக்கொள்பவர்: ஓவியர் மருது

நிகழ்ச்சி தொகுப்பு: தாரா கணேசன்

நன்றியுரை: சுதீர் செந்தில்

8888

05.01.2010

நேரம் : மாலை  5.30 மணி

இடம்: தென்னிந்திய திரைப்பட வர்த்தக சப

டி.ஆர்.சுந்தரம் அவென்யூ

ராணி சீதை மன்றம் அருகில்

அண்ணாசாலை , சென்ன 600 006

தலைமை: பிரபஞ்சன்

வரவேற்புரை : சுதீர் செந்தில்

சந்திராவின் இரண்டு நூல்கள்

பெருங்காட்டின் கனவு

சிறுகதைகள்

வெளியிடுபவர்: இயக்குநர் அமீர்

பெற்றுக்கொள்பவர்: இயக்குநர் சசிக்குமார்

ஷோபா சக்தி

நீங்கிச் செல்லும் பேரன்பு

கவிதைகள்

வெளியிடுபவர்: திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார்

பெற்றுக்கொள்பவர்: கவிஞர் சமயவேல்

நடிகர் ஜெய்

வாழ்த்ரை: அஜயன்பாலா

மீனா கந்தசாமி

ஏற்புரை: சந்திரா

நன்றியுரை: சிபிச்செல்வன்

முந்தைய கட்டுரைகுருதியும் கண்ணீரும் படிந்த காலடிச்சுவடுகள்.
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா:கடிதம்