பாலைவன நிலவு

வைக்கம் முகமது பஷீரின் சிறுகதை ஒன்றில் ஓர் அனுபவம். பாலைவனத்தில் தனியாக அகப்பட்டுக்கொள்கிறார் பஷீர். ஜெய்சால்மரில். முழுநிலவு எழுகிறது .அகன்ற பால் அலைப் பெருவெளியில் ஆரஞ்சுநிற நிலவு !மிகப்பெரியது, கனிந்தது .பஷீர் அழுகிறார் ‘அல்லா உன் கருணையை தாங்க எனக்கு ஆற்றல் இல்லை! உன் மகத்துவத்தை அள்ள என்னிடம் கலம் இல்லை! எளிய புழு நான் !எனக்குரியவை வளைகள்’ என தப்பி ஓடுகிறார்

அந்த நிகழ்ச்சியை நினைவூட்டியது எம் டி எம் எழுதிய இக்கட்டுரை. ஜெய்சால்மரில், அஜ்மீரில் கேட்ட சூஃபி இசையை பாலை நிலவை நினைத்துக்கொள்கிறேன்
http://mdmuthukumaraswamy.blogspot.in/2012/12/blog-post_4.html

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 13
அடுத்த கட்டுரைஅறிவுடையவர்களுக்கு மட்டும்…