இந்திய ஞானம்

இந்திய மெய்ஞானம் சார்ந்த விவாதங்கள் தமிழில் மிகக் குறைவாகவே உள்ளன. ஏனென்றால் ஏதோ ஒருகட்டத்தில் அவை மதம் சார்ந்தவையாகக் குறுக்கப்பட்டுவிட்டன. பழமையுடன் இணைக்கபப்ட்டுவிட்டன. ஒரு நெடுங்கால சிந்தனை மரபுள்ள தேசத்தில் அந்த மரபின் தொடர்பே இல்லாமல் சிந்தனைகளை பிரதிசெய்து மனப்பாடம்செய்யும் நிலை உருவாகிவிட்டிருக்கிறது.

இக்கட்டுரைகள் பல கோணங்களில் இந்திய சிந்தனை மரபை மீட்டெடுத்து சமகால வாசிப்புக்கு உள்ளாக்குகின்றன

 

இந்திய ஞானம் தமிழினி பதிப்பகம் சென்னை

முந்தைய கட்டுரைமை நேம் இஸ் பாண்ட்
அடுத்த கட்டுரைஅது நீயே!