பிரிவின் துயர்

திரு ஜெ அவர்களுக்கு,

தங்கள் மற்றும் சுகாவின் எழுத்துக்கள் வழியாகத்தான் நாய் வளர்ப்பு
மற்றும் மேலதிகமாகத் தெரிந்து கொண்டேன்.
இன்றைய டைம்ஸ் நாளிதழில் வந்த இணைத்துள்ள இச்செய்தியை வாசித்ததும்
தங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

அன்புடன்
சேது வேலுமணி
செகந்திராபாத்

scan0001 (2)

முந்தைய கட்டுரைசேவை வணிகர்கள்
அடுத்த கட்டுரைகண்ணனின் முகம்