க்ரியா நூல்கள்

வருகிற 30. 12. 2009 முதல் 10. 01.2010 வரைக்கும் சென்னையில் நடைபெறவிருக்கும் 33ஆவது புத்தகக் கண்காட்சிக்கு க்ரியா உங்களை அன்புடன் அழைக்கிறது. இந்த ஆண்டு  க்ரியா வெளியிட்ட ‘குட்டி இளவரசன்’, ‘தாவோ தே ஜிங்’,  ‘சூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம்வரை…’ மற்றும் புதிதாக வெளியிடவிருக்கும் ‘சொற்கள்’ (ழாக் ப்ரெவெர்), ‘மாங்கொட்ட சாமி’ (புகழ்) ஆகிய நூல்களுடன் புத்தகக் கண்காட்சியில் க்ரியா உங்களைச் சந்திக்க வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

க்ரியாவின் ஸ்டால் எண்: 224 & 225

இடம்: செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி (பச்சையப்பன் கல்லூரி எதிரில்),சென்னை-30
30 -12 -2009 முதல் 10-01-2010 வரை
நேரம்: வார நாட்களில் மதியம் 2.00 மணி  முதல் இரவு 8 .30 மணிவரை
விடுமுறை
நாட்களில் காலை 11.00 மணி  முதல் இரவு 8 .30 மணிவரை
பின்குறிப்பு:   புத்தகக் கண்காட்சியில் எல்லா நூல்க ளுக்கும் 10 சதவீதக் கழிவு உண்டு.

நன்றி, வணக்கம்.
க்ரியா
ஃப்ளாட் எண்: 3, எச்-18
தெற்கு அவென்யூ
திருவான்மியூர்
சென்னை- 600 041
தொலைபேசி: 044-2441 2993
கைபேசி: 9444512885
[email protected]
www.crea.in