காடு,பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், கனவும் குரூர யதார்த்தமும் என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.  படிக்கும் போது மன எழுச்சியையும் , துயரத்தையும் ஒருங்கே அனுபவிக்க நேர்ந்தது. ஆனால் என்னால் கதையின் முடிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏன் கதை நாயகன் வாழ்க்கையில் தோற்றுக் கொண்டே இருக்க வேண்டும்? என் புரிதலின் படி அவன் எதையும் அடைய வேண்டும் என விரும்பவில்லை. வருவதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் தான் அவன் தோற்கிறான் என நினைக்கிறேன்.   …. மற்றபடி இது … Continue reading காடு,பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம்:கடிதங்கள்