ஜெயமோகனின் பனிமனிதன் வாசித்தபோது, கனமான காலணிகளுடன் நடந்து பழகிவிட்டு கனமில்லாத காலணிகளை அணிந்தால் நடக்க எப்படிச் சிரமமாக இருக்குமோ அப்படித்தான் இருந்தது. ஆனால் நாம் நம் நிலையிலிருந்து இறங்கி ஒரு சிறுவனாக பாவித்து வாசிக்கும்போது, சிறுவர்களுக்கான ஒரு நாவல் எப்படி இருக்கவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும் – See more at: http://kesavamanitp.blogspot.in/2014/08/blog-post_68.html#sthash.GSoG29NJ.dpuf