முன்பு சொன்னது தான்.
இருந்தாலும் …
நீலம் or நீலன் எப்படி தன்னை உணர்ந்து விரிந்து சிரிப்பிதழோடு மலர்ந்தான்? கலைஞனாக ரசித்தாலும் rational க neutral & balanced க இருந்தான் – அரசு விளையாட்டுகளில் சென்றாலும் [ அத்தை அழைத்து?? ] ஒவ்வொரு இனத்திற்கும் குலத்திற்கும் காலம் அனுப்பி வைக்கும் வீரனாக விவேகியாக குல தெய்வமாக மாறி உயர்ந்தான்? எல்லாமுடன் life is to enjoy என்கிற விளையாட்டு வேறு ….கிருஷ்ணன் எனக்கு பொறாமை பட வைக்கும் ஒரு மிக உயர்ந்த role model.
என்னத்தை சொல்ல? நீங்கள் எழுதுங்கள்.
உள்ளார்ந்த உள்ளாக உள் இருப்பது உங்களின் விஷ்ணு ப்ரியம்… எழுதுகையில் அது அவனாகி வரும்.
வாழ்த்துகள்
அன்புடன்,
லிங்கராஜ்
அன்புள்ள லிங்கராஜ்
காஷ்மீரில் இருந்து வந்த பின்னர்தான் ஆரம்பிக்கவேண்டும். அதற்கு முன் மதுரா செல்ல வேண்டும்
ஜெ