விஷ்ணுபுரம்,மண்,கடிதங்கள்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்.  நலமா? இன்று விஷ்ணுபுரத்தை படித்து முடித்தேன். பிரமிப்பு, குழப்பம்,ஏமாற்றம், விரக்தி என பல எண்ணங்கள் மனதில் அலை மோதுகின்றன. மனதில் தோன்றுவதை எல்லாம் எழுத வேண்டும் என்று கை பரபரத்தது. எனவே தான் நள்ளிரவில் அமர்ந்து இந்த கடிதத்தை எழுதி கொண்டிருக்கிறேன்.. வாசிப்பின் ஆரம்ப கட்டடத்தில் இருக்கும் எளிய வாசகன் நான். எனது ரசனை ஓரளவாவது மேம்பட்டு இருப்பது (அல்லது அப்படி நான் நம்பிக்கொண்டு இருப்பது) தங்கள் எழுத்துக்களை படித்த பின்பு தான்.  விஷ்ணுபுரம் … Continue reading விஷ்ணுபுரம்,மண்,கடிதங்கள்