தமிழினி வெளியிடும் ஜெயமோகன் நூல்கள்

தமிழினி இவ்வருடம் வெளியிடும் ஜெயமோகனின் நான்கு நூல்கள்

1. அனல்காற்று நாவல்

2.  இன்றைய காந்தி [ காந்திய உரையாடல்கள்]

3.  எழுதும்கலை [இலக்கிய படைப்பாக்கம் குறித்து அறிமுகம்]

4.  இந்திய சிந்தனை,சில விவாதங்கள் [இந்திய சிந்தனை மரபைச் சார்ந்த விவாதங்கள்]