ஆசான்களின் ஆசான் -சுகா

ஒரே ஊர்க்காரர்கள் ஒத்தசிந்தனையுடைவர்களாகத்தான் இருப்பார்களோ என்று நான் சந்தோஷமாகச் சந்தேகிக்கும் வண்ணம், என் மனதில் ஜெயகாந்தனைப் பற்றி ரகசியமாக நான் ஒளித்து வைத்திருக்கும் வார்த்தைகளை, தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த, பி.ஏ.கிருஷ்ணனின் குரலில் கேட்டேன். ‘இன்னைக்கு இருக்கிற அளவுகோல்கள வச்சு நாம ஜெயகாந்தன மதிப்பிடக் கூடாது. இன்னும் சொல்லப் போனா நாம அவர மதிப்பிடவே கூடாது. ஏன்னா, நமக்கு அவர் ஆசான்லா’.

http://venuvanamsuka.blogspot.in/2014/05/blog-post.html

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 53
அடுத்த கட்டுரைஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2