ராஜமார்த்தாண்டன் 60- விழா : படங்கள்

ராஜமார்த்தாண்டன்

நிஜம்

நேற்றைப்போலவே
இன்றைப்போலவே
ஏதுமின்றி
கடந்துபோயிற்று
நாற்பத்தாறாவது ஆண்டும்

காலையிலும் மாலையிலும்
உடன்வரும் நெடிய நிழலை
உச்சிப்போதில்
நாய்க்குட்டியென
காலடியில்
பதுங்கிவரும் நிழலை
அறிவேன்

அறிந்திலேன் இதுவரை
நிழலின் நிஜத்தை

ராஜ மார்த்தாண்டன்

ராஜ மார்த்தாண்டன்

கொடிக்கால் அப்துல்லா ராஜமார்த்தாண்டனை வாழ்த்துகிறார்

நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன்

விமரிசகர் ந.முருகேசபாண்டியன்

 கொடிக்கால் அப்துல்லா

ஜெயமோகன்

 

கூட்டத்தில் ஒரு பகுதி

 அ.க.பெருமாள் அறிமுக உரை

எம்.எஸ். வாழ்த்துரை

 

சுரேஷ்குமார இந்திரஜித் வாழ்த்துரை

சுகுமாரன் வாழ்த்துரை

நெய்தல் கிருஷ்ணன் வாழ்த்துரை

ராஜமார்த்தாண்டன் 60- விழா

முந்தைய கட்டுரைராஜமார்த்தாண்டன் 60- விழா
அடுத்த கட்டுரைமுன்னோடியின் கண்கள்