பனிமனிதன் -ரெங்கசுப்ரமணி

yeti-tamil-science

பனிமனிதன் சாகசம், நீதி, கற்பனை, தத்துவம் என்று அனைத்தையும் கலந்து குழந்தைகளுக்காக எழுதப்பட்ட கதை. ஜெயமோகனின் மற்ற கதைகள் அனைத்தும் படு சீரியசானவை, பெரியவர்களுக்கானவை. அவரால் குழந்தைகளுக்கும் எழுத முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றார். நல்ல கதை சொல்லி குழந்தைகளை கவர்ந்துவிடுவான்.

ரெங்கசுப்ரமணி விமர்சனம்

பனிமனிதன் விவாதங்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 52
அடுத்த கட்டுரைடிரினா நதிப் பாலம்